ஆடி திங்கள் சிறப்பு வழிபாடுகள்
17-07-2025 வியாழக்கிழமை ஆடி பிறப்பு மற்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளவன
18-07-2025 முதல் வெள்ளிக்கிழமை உலர் பழ அலங்கராம்
25-07-2025 வெள்ளிக்கவச அலங்கராம்
01-08-2025 சுவர்ண அலங்கராம்
08-08-2025 தங்க கவச அலங்கராம்
15-08-2025 மஞ்சள் காப்பு அலங்காரம்
22-08-2025 சந்தன காப்பு அலங்கராம்
- – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
ஆலையம் திறக்கப்படும் நேரம்
அதிகாலை 05:30 முதல் 10:00 வரை மற்றும்
மாலை 05:30 முதல் இரவு 8:30 வரை
– – – – – – – – – – – – – – – – – – – – – – – –
Contact us
ஆலயத்தின் தொடர்பு கொள்ள மேல கொடுக்கப்பட்டுள்ள மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொடர்பு எண்கள். திருக்கோவிலின் பெயரில் வேற எந்த குழுவிற்கும் நிருவாகம் பொறுப்பல்ல